வர்த்தகர் அணி செய்திகள்

சென்னையில் வர்த்தகர் அணி நடத்திய இஃப்தார் நிகழ்வில் மாநில தலைவர் பங்கேற்பு.

SDPI கட்சியின் வர்த்தகர் அணி சார்பாக இன்று சென்னையில் நோன்பு திறக்கும் (இஃப்தார்) நிகழ்ச்சி வர்த்தகர் அணி மாநில தலைவர் முகைதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார்கள். மேலும் இந்நிகழ்வில் 500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

SDPI கட்சியின் மாநில செயலாளர் ரத்தினம், மாநில செயற்குழு உறுப்பினர் தஞ்சை முகமது ஃபாரூக், வர்த்தகர் அணி மாநில துணை செயலாளர் கலீல் ரஹ்மான், மாநில பொருளாளர் லோகநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Related posts

எஸ்.டி.பி.ஐ. வர்த்தகர் அணியின் ஜி.எஸ்.டி. குறித்த கலந்துரையாடல் மற்றும் விளக்கக் கூட்டம்

admin

SDPI கட்சி வர்த்தகர் அணி மாநில தலைவரின் வணிகர் தின வாழ்த்துச் செய்தி

admin

கோவையில் நிலவேம்பு_கசாயம் விநியோகம்!

admin