வழக்கறிஞர் அணி செய்திகள்

வேலூரில் வழக்கறிஞர்கள் நடத்திய நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

SDPI கட்சி வேலூர் மாவட்டம் வழக்கறிஞர் அணி சார்பாக இன்று நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சி கட்சியின் மாவட்ட தலைவர் ஆசாத் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கட்சியின் வழக்கறிஞர் அணி நிர்வாகிகளும், சட்ட வல்லுநர்களும், மாவட்ட மற்றும் தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Related posts

வழக்கறிஞர் அணியின் மாநில செயற்குழு கூட்டம்

admin

நெல்லையில் வழக்கறிஞர் அணி நடத்திய சட்ட கருத்தரங்கம்

admin

திருவள்ளூர் மாவட்ட ஜக்கிய ஜமாத் சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம். வழக்கறிஞர் அணி பங்கேற்பு

admin