மகளிர் அணி செய்திகள்

அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு கோவையில் விம் கண்டன ஆர்ப்பாட்டம்

மாணவி அனிதாவின் உயிரிழப்பிற்கு காரணமான மத்திய மாநில அரசுகளை கண்டித்தும், மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கின்ற நீட் உள்ளிட்ட அனைத்து அகில இந்திய நுழைவுத்தேர்வுகளையும் ரத்து செய்ய வலியுறுத்தி, கல்வியை மீண்டும் மாநில

பட்டியலுக்கு மாற்றக் கோரியும், கல்வியில் தனியார் ஆதிக்கத்தை ஒழித்து அடிப்படை கல்வியில் இருந்து ஆராய்ச்சி கல்வி வரை அரசே வழங்கிட கோரியும் கோவை மாவட்டம் விமன் இந்தியா மூவ்மெண்ட் (மகளிர் அமைப்பு) சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் கண்டன முழக்கமிட்டு தனது கண்டனத்தை பதிவு செய்தனர்

Related posts

மாற்று திறனாளிகளுக்கான செஸ் போட்டியில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவிக்கு விமன் இந்தியா மூவ்மென்ட் வாழ்த்து

admin

ஜிஎஸ்டி பெரும் முதலாளிகளை வாழவைக்கிறது. விம் குற்றச்சாட்டு

admin

“பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுத்து நிறுத்துவோம்!  நமது பாதுகாப்புக்காக போராடுவோம்!  | விம் அமைப்பின் தேசிய பிரச்சார நிறைவு நிகழ்ச்சி!

admin