வர்த்தகர் அணி செய்திகள்

வர்த்தகர் அணி சார்பில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சி

நாட்டின் 71வது சுதந்திர தின கொண்டாட்டம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக #SDPI கட்சியின் சென்னை மாவட்ட வர்த்தகர் அணி சார்பில் சென்னை பிராட்வேயில் கிளை தலைவர் ஹசன் அலி தலைமையில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் கட்சியின் மாநில செயலாளர் ரத்தினம் அவர்கள் கலந்து கொண்டு தேசிய கொடியேற்றினார்கள் வர்த்தகர் அணி மாநில தலைவர் முகைதீன் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.

இச்சிறப்புமிகு நிகழ்வில் கட்சியின் வர்த்தகர் அணி மாநில செயலாளர் அஜ்மல் கான், மாநில இணை செயலாளர் கலீல் ரஹ்மான் உட்பட கட்சியின் சென்னை மாவட்ட வர்த்தகர் அணி நிர்வாகிகள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்று சிறப்பித்தனர்.

Related posts

SDPI கட்சி வர்த்தகர் அணி மாநில தலைவரின் வணிகர் தின வாழ்த்துச் செய்தி

admin

சென்னை மாவட்ட #SDPI கட்சி #வர்த்தகர் அணியின், வர்த்தகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி இராயபுரத்தில் நடைபெற்றது!

admin

சென்னையில் வர்த்தகர் அணி நடத்திய இஃப்தார் நிகழ்வில் மாநில தலைவர் பங்கேற்பு.

admin