வழக்கறிஞர் அணி செய்திகள்

வழக்கறிஞர் அணியின் மாநில செயற்குழு கூட்டம்

SDPI கட்சி வழக்கறிஞர் அணியின் மாநில செயற்குழு கூட்டம் 24.09.2017 அன்று சென்னையில் மாநில தலைவர் அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி அவர்கள் கலந்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்

இக்கூட்டத்தில் SDPI கட்சி வழக்கறிஞர் அணியின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் கிளைகளை அதிகப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

Related posts

வழக்கறிஞர் அணி மாநில பொதுக்குழு கூட்டம்

admin

வேலூரில் வழக்கறிஞர்கள் நடத்திய நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

admin

தூத்துக்குடியில் நடைபெற்ற சட்டவிழிப்புணர்வு முகாம்

admin