மாநில செய்திகள்

ஜார்கண்ட் மாநில பா.ஜ.க. அரசை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆர்ப்பாட்டம்-எஸ்.டி.பி.ஐ பங்கேற்பு

ஜார்கண்ட் மாநில பா.ஜ.க அரசை கண்டித்தும், பாப்புலர் ஃப்ரண்ட் மீதான தடையை திரும்ப பெற வலியுறுத்தியும் சென்னையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் எம். முஹம்மது இஸ்மாயில், மாநில துணைத்தலைவர் சேக் முஹம்மது அன்சாரி, தோழர் T.S.S.மணி, தோழர் தியாகு உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். மேலும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர்கள் அமீர் ஹம்ஸா, அச.உமர் ஃபாரூக், மாநில பொருளாளர் முகைதீன், வர்த்தகர் அணி மாநில செயலாளர் அஜ்மல் கான், இணை செயலாளர் கலீல் ரஹ்மான், கேம்பஸ் ஃபர்ண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் முஸ்தஃபா மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.

Related posts

ஆயுள் சிறைவாசிகளின் விடுதலையை வலியுறுத்தில் சென்னையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆர்ப்பாட்டம் | SDPI பங்கேற்பு!

admin

காஷ்மீரை போன்று தமிழக முஸ்லிம்களை ஒதுக்கி வைக்கும் சூழல் உருவாகும்! – அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கடும் கண்டனம்

admin

பொருளாதார அடிப்படையில் உயர்ஜாதியினருக்கு இடஒதுக்கீட்டை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. ஆர்ப்பாட்டம்!

admin