SDTU தொழிற்சங்கம் செய்திகள்

எஸ்.டி.டி.யூ. தொழிற்சங்க மாநில தலைமையகத்தில் தேசத்தின் 72வது சுதந்திர தின கொண்டாட்டம்

எஸ்.டி.டி.யூ. தொழிற்சங்க மாநில தலைமையகத்தில் தேசத்தின் 72வது சுதந்திர தின கொண்டாட்டம்

இந்திய திருநாட்டின் 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, எஸ்.டி.டி.யூ. தொழிற்சங்க மாநில தலைமையகத்தில் தொழிற்சங்க மாநில செயலாளர் பூட்டோ சாகுல் தேசிய கொடியை ஏற்றிவைத்து சிறப்பித்தார். மாநில செயலாளர் அப்துல் காதர் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மத்திய சென்னை, வட சென்னை மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Related posts

எஸ்.டி.டி.யூ. தொழிற்சங்கத்தின் புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு

admin

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் எஸ்.டி.டி.யூ. தொழிற்சங்கம்

admin

சென்னையில் நடைபெற்ற தொழிற்சங்கத்தின் தென் மாநில நிர்வாகிகள் கூட்டம்

admin