• முகப்பு
  • மாநில செய்திகள்
  • ஆயுள் சிறைவாசிகளின் விடுதலையை வலியுறுத்தில் சென்னையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆர்ப்பாட்டம் | SDPI பங்கேற்பு!
மாநில செய்திகள்

ஆயுள் சிறைவாசிகளின் விடுதலையை வலியுறுத்தில் சென்னையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆர்ப்பாட்டம் | SDPI பங்கேற்பு!

10 வருடம் சிறையில் கழித்த முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை பாரபட்சமின்றி விடுதலை செய்ய வலியுறுத்தியும், ஏழு தமிழர்களின் விடுதலையை உடனே நிறைவேற்றக்கோரியும் சென்னையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் SDPI கட்சியின் மாநில தலைவர் வி.எம்.எஸ் முஹம்மது முபாரக் மற்றும் தேசிய துணைத்தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி ஆகியோர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற அமைப்புகளின் தலைவர்களும், சமுதாய தலைவர்களும், அரசியல் கட்சிகளின் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

Related posts

டாக்டர் கலைஞரின் நினைவுகள் நிகழ்ச்சியில் SDPI பங்கேற்பு!

admin

சுவாமி அக்னிவேஷ்வுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் எஸ்.டி.பி.ஐ. பங்கேற்பு!

admin

சிரியாவில் நடைபெறும் மனித படுகொலையை கண்டித்து சென்னையில் போராட்டம்

admin