மாநில செய்திகள்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசருடன் SDPI தேசிய துணைத்தலைவர் சந்திப்பு!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திரு.சு.திருநாவுக்கரசு அவர்களை SDPI கட்சியின் தேசிய துணைத்தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர்.

இச்சந்திப்பில் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக் அவர்களும், மாநில செயலாளர் எஸ்.அமீர் ஹம்ஸா, காங்கிரஸ் கமிட்டியின் செய்தி தொடர்பாளர் ஹிதாயத்துல்லாஹ் ஆகியோரும் உடன் இருந்தனர்.

Related posts

எஸ்.டி.பி.ஐ. மாநில தலைமையகத்தில் சுதந்திரதின கொண்டாட்டம்

admin

ஜனநாயகம் தழைத்திட சபதமேற்போம்!

admin

பத்திரிக்கையாளர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் – எஸ்.டி.பி.ஐ. கண்டனம்

admin