• முகப்பு
  • மாவட்ட செய்திகள்
  • தென்காசி – செங்கோட்டையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்ட நடவடிக்கைகள் மற்றும் அமைதி குறித்து தொடர் களப்பணியில் SDPI உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள்!
மாவட்ட செய்திகள்

தென்காசி – செங்கோட்டையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்ட நடவடிக்கைகள் மற்றும் அமைதி குறித்து தொடர் களப்பணியில் SDPI உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள்!

நெல்லை மாவட்டம் தென்காசி – செங்கோட்டை நகரில் இந்து முன்னணி கும்பல்களால் திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்ட உதவிகளை மேற்கொள்ளவும், அமைதி நிலவவும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக்கூட்டம் இன்று(15.09.2018) நடைபெற்றது.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முஹைதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் திப்பு சுல்தான் ,மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் லுக்மான் , தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர் முஹம்மது பைசல், மாவட்ட துணைத்தலைவர் புஹாரி, தமுமுக, மமக மாவட்ட தலைவர் நைனார் முஹம்மது, மாவட்ட செயலாளர் கொலம்பஸ் மீரான் ,தமுமுக மாவட்ட செயலாளர் செங்கை ஆரிப் மற்றும் வழக்கறிஞர்கள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

ஸ்டான்லி மருத்துமனை ஆர்.எம்.ஓ.,வை மரியாதை நிமித்தமாக சந்தித்த SDPI கட்சியினர்!

admin

பேரணாம்பட்டில் அரசு நலத்திட்ட உதவிபெறும் முகாம் நடைபெற்றது!

admin

சென்னீர்குப்பம் குடியிருப்பு பகுதியில் மக்களுடன் சுமூக தீர்வு காண அரசு அதிகாரிகளை வலியுறுத்திய SDPI

admin