மாநில செய்திகள்

“மாநிலங்களுக்குத்தான் கல்வி உரிமை மாநாட்டில்” SDPI தேசிய துணைத்தலைவர் பங்கேற்பு!

மாநிலங்களுக்குத்தான் கல்வி உரிமை என்ற தலைப்பில் தமிழ்நாடு கல்வி இயக்கம் சார்பாக நான்காம் ஆண்டு மாநில மாநாடு சென்னையில் மூன்று நாட்கள் தொடர்ந்து மாநில மாநாடு நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக இரண்டாம் நாள் நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்த இரண்டாம் நாள் நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத் தலைவர் திரு கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

மேலும் இந்த மாநாட்டில் பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Related posts

சிரியாவில் நடைபெறும் மனித படுகொலையை கண்டித்து சென்னையில் போராட்டம்

admin

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தமிழக எம்.பி.க்கள் ஆதரிக்க வேண்டும்

admin

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசருடன் SDPI தேசிய துணைத்தலைவர் சந்திப்பு!

admin