மகளிர் அணி செய்திகள்

முத்தலாக் சட்ட மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி சென்னையில் முஸ்லிம் பெண்கள் பேரணி! – விம் பங்கேற்பு

முத்தலாக் சட்ட மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பு சார்பாக சென்னையில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்தில் தலையிடும் வகையில் மத்திய அரசு கொண்டுவர முயலும் முத்தலாக் சட்ட மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி, ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்கள் பங்கேற்ற மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் இன்று (மார்ச்.17) சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விமன்ஸ் இந்தியா மூவ்மெண்ட்டை (WIM) சேர்ந்த நிர்வாகிகள்,உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டனர்.

இந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் விமன்ஸ் இந்தியா மூவ்மெண்டின் தேசிய செயலாளர் வழக்கறிஞர் ஷாகிரா பானு கலந்துகொண்டார்.

Related posts

வடக்குமாங்குடியில் விம் சார்பாக நடைபெற்ற மரக்கன்று நடும் நிகழ்ச்சி

admin

கூத்தாநல்லூரில் டெங்கு விழிப்புணர்வு முகாம்

admin

அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு கோவையில் விம் கண்டன ஆர்ப்பாட்டம்

admin