• முகப்பு
  • மாநாடு செய்திகள்
  • ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாட்டிற்கு வரவேற்பு குழுவினரை சந்தித்து அழைப்பு விடுத்த மாநாட்டு குழுவினர்!
மாநாடு செய்திகள்

ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாட்டிற்கு வரவேற்பு குழுவினரை சந்தித்து அழைப்பு விடுத்த மாநாட்டு குழுவினர்!

திருச்சியில் அக்டோபர் 21ல் SDPI கட்சியின் சார்பில் நடைபெறவிருக்கும் “ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாட்டை” முன்னிட்டு சிறப்பு அழைப்பளராக பங்கேற்க உள்ள இனாம் குளத்தூர் இஸ்லாமிய பண்பாட்டு மைய நிறுவனர் மௌலானா E.சாஹூல் ஹமீது ஜமாலி அவர்களை SDPI கட்சியின் மாநில பொதுச்செயலாளரும், மாநாட்டுக்குழு தலைவருமான எம்.நிஜாம் முகைதீன் அவர்கள் சந்தித்து மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார்.

இச்சந்திப்பில் மாநில செயலாளர் அஹமது நவவி, மாவட்ட தலைவர் ஹஸ்ஸான், பொருளாளர் பிச்சை கனி உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

Related posts

மாநாட்டு அழைப்பு பணியில் கிருஷ்ணகிரி மாவட்டம்

admin

நெல்லையில் மாநாட்டு அலுவலகம் திறப்பு விழா!

admin

திருச்சியில் மாநாட்டுத்திடலை பார்வையிட்ட மாநாட்டுக்குழுவினர்!

admin