• முகப்பு
  • மாநாடு செய்திகள்
  • ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாட்டிற்கு ஜமாஅத்துல் உலமா சபையின் மாநில தலைவருக்கு அழைப்பு விடுத்த மாநாட்டு குழுவினர்!
மாநாடு செய்திகள்

ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாட்டிற்கு ஜமாஅத்துல் உலமா சபையின் மாநில தலைவருக்கு அழைப்பு விடுத்த மாநாட்டு குழுவினர்!

திருச்சியில் அக்டோபர் 21ல் SDPI கட்சியின் சார்பில் நடைபெறவிருக்கும் “ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாட்டை” முன்னிட்டு ஜமாஅத்துல் உலமா சபையின் மாநில தலைவர் மௌலவி காஜா முகைதீன் பாகவி அவர்களை SDPI கட்சியின் மாநில பொதுச்செயலாளரும், மாநாட்டுக்குழு தலைவருமான எம்.நிஜாம் முகைதீன் அவர்கள் சந்தித்து மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார்.

இச்சந்திப்பில் மாநில செயலாளர் அஹமது நவவி, மாவட்ட தலைவர் ஹஸ்ஸான், பொருளாளர் பிச்சை கனி உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

Related posts

திருச்சியில் மாநாட்டுத்திடலை பார்வையிட்ட மாநாட்டுக்குழுவினர்!

admin

திருச்சி மாவட்டம் சார்பாக நடைபெறும் அழைப்பு பணி

admin

ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாட்டிற்கு திருச்சி மாவட்ட உலமாக்களுக்கு அழைப்பு விடுத்த மாநாட்டு குழுவினர்!

admin