• முகப்பு
  • மாநாடு செய்திகள்
  • ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாட்டிற்கு திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவருக்கு அழைப்பு!
மாநாடு செய்திகள்

ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாட்டிற்கு திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவருக்கு அழைப்பு!

திருச்சியில் அக்டோபர் 21ல் SDPI கட்சியின் சார்பில் நடைபெறவிருக்கும் “ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாட்டை” முன்னிட்டு திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி ரூஹுல் ஹக் ரஷாதி அவர்களை SDPI கட்சியின் மாநில பொதுச்செயலாளரும், மாநாட்டுக்குழு தலைவருமான எம்.நிஜாம் முகைதீன் அவர்கள் சந்தித்து மாநாட்டிற்கு அழைப்பு விடுதார். இச்சந்திப்பில் மாநில செயலாளர் அஹமது நவவி, மாவட்ட தலைவர் ஹஸ்ஸான், பொருளாளர் பிச்சை கனி ஜமாஅத்துல் உலமா சபையின் நிர்வாகி உமர் ஃபாரூக் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

Related posts

தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பாக நடைபெறும் மாநாட்டு அழைப்பு பணி

admin

மாநாட்டு அழைப்பு பணியில் கிருஷ்ணகிரி மாவட்டம்

admin

திருச்சி மாவட்ட விம் சார்பாக மாநாட்டு அழைப்பு பணி

admin