மாநாடு செய்திகள்

கொளத்தூர் தொகுதியில் மாநாட்டு அலுவலகம் திறப்பு விழா!

திருச்சியில் அக்டோபர் 21ல் SDPI கட்சியின் சார்பில் நடைபெறவிருக்கும் “ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாட்டை” முன்னிட்டு வடசென்னை மாவட்டம் கொளத்தூர் தொகுதியில் மாநாட்டு அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. அலுவலகத்தை கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.கே.கரீம் அவர்கள் திறந்து வைத்து சிறப்பித்தார்கள். மேலும் இதில், கட்சியின் மாவட்ட மற்றும் தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Related posts

மதுரையின் புறநகர் பகுதிகளில் களப்பணியாற்றிவரும் SDPI செயல்வீரர்கள்

admin

நெல்லை கிழக்கு மாவட்ட SDTU தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டம்

admin

நாகூரில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு

admin