மாநாடு செய்திகள்

திருச்சியில் மாநாட்டுத்திடலை பார்வையிட்ட மாநாட்டுக்குழுவினர்!

திருச்சியில் அக்டோபர் 21ல் SDPI கட்சியின் சார்பில் நடைபெறவிருக்கும் “ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாட்டை” முன்னிட்டு மாநாடு நடைபெறவிருக்கும் ஜி.கார்னர், காயிதே மில்லத் திடலை பார்வையிடும் பணியில் ஈடுபட்ட கட்சியின் மாநில பொதுச்செயலாளரும், மாநாட்டுக்குழு தலைவருமான எம்.நிஜாம் முகைதீன் உள்ளிட்ட நிர்வாகிகள். உடன் கட்சியின் மாநில செயலாளர் அஹமது நவவி, மாநில செயற்குழு உறுப்பினர் திருச்சி சஃபியுல்லாஹ், மாவட்ட தலைவர் ஹஸ்ஸான், மாநாட்டுக்குழு உறுப்பினர்கள் அமீர், ரசீன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related posts

நெல்லை கிழக்கு மாவட்ட மாநாட்டுக்குழு ஆலோசனைக்கூட்டம்

admin

புதுக்கோட்டை மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்

admin

நெல்லை கிழக்கு மாவட்ட SDTU தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டம்

admin