மாநாடு செய்திகள்

நெல்லையில் மாநாட்டு அலுவலகம் திறப்பு விழா!

திருச்சியில் அக்டோபர் 21ல் SDPI கட்சியின் சார்பில் நடைபெறவிருக்கும் “ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாட்டை” முன்னிட்டு நெல்லையில் மாநாட்டு அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில், கட்சியின் மாவட்ட மற்றும் தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Related posts

மாநாட்டுக்குழு ஆலோசனைக்கூட்டம்

admin

தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பாக நடைபெறும் அழைப்பு பணி

admin

புதுக்கோட்டை மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்

admin