மாநாடு செய்திகள்

புதுவையில் மாநாட்டு அலுவலகம் திறப்பு விழா!

திருச்சியில் அக்டோபர் 21ல் SDPI கட்சியின் சார்பில் நடைபெறவிருக்கும் “ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாட்டை” முன்னிட்டு புதுச்சேரியில் மாநாட்டு அலுவலகம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாநாட்டு அலுவலகத்தை மாநில செயலாளர் அமீர் ஹம்ஸா அவர்கள் திறந்து வைத்து உரையாற்றினார்கள்.

Related posts

தஞ்சை வடக்கு மாவட்ட ஆலோசனைக்கூட்டம்

admin

வடசென்னை மாவட்டம் 47வது வட்டத்தின் அலுவலகம் திறப்பு

admin

திருச்சி மாவட்ட விம் சார்பாக மாநாட்டு அழைப்பு பணி

admin