மாநாடு செய்திகள்

பெரம்பலூரில் முக்கிய பிரமுகர்களை அழைக்கும் பணியில் மாநாட்டுக்குழுவினர்

திருச்சியில் அக்டோபர் 21ல் SDPI கட்சியின் சார்பில் நடைபெறவிருக்கும் “ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாட்டை” முன்னிட்டு பெரம்பலூர் குன்னம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அதிமுகவின் மாவட்ட செயலாளருமான மரியாதைக்குரிய RT.ராமசந்திரன் அவர்களை சந்தித்து மாநாட்டிற்கு அழைப்பு விடுத்த பெரம்பலூர் மாவட்ட SDPI கட்சியினர்.

Related posts

புதுக்கோட்டை மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்

admin

திருச்சியில் மாநாட்டுத்திடலை பார்வையிட்ட மாநாட்டுக்குழுவினர்!

admin

திருச்சி மாவட்டம் சார்பாக நடைபெற்ற அனைத்து நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்

admin