• முகப்பு
  • மாவட்ட செய்திகள்
  • மனித உரிமை போராளி வழக்கறிஞர் ஹென்றி திபேன் அவர்களுக்கு நெல்லையில் பாராட்டு விழா! – எஸ்.டி.பி.ஐ பங்கேற்பு!
மாவட்ட செய்திகள்

மனித உரிமை போராளி வழக்கறிஞர் ஹென்றி திபேன் அவர்களுக்கு நெல்லையில் பாராட்டு விழா! – எஸ்.டி.பி.ஐ பங்கேற்பு!

மனித உரிமை தளத்தில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கபூர்வமான பணிகளை செய்துவரும் மனித உரிமை போராளி திரு. ஹென்றி திபேன் அவர்களின் பணியை அங்கீகரித்து மும்பை நானி பல்கிவாலா நினைவு அரக்கட்டளை இந்த ஆண்டுக்கான மனித உரிமை போராளிக்கான விருதை வழங்கியுள்ளது.

அவரை கவரவிக்கும் விதமாக நெல்லையில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட  துணைத் தலைவர் சாகுல் ஹமீத் உஸ்மானி கலந்து கொண்டு மனித உரிமை போராளி ஹென்றி திபேன் அவர்களை வாழ்த்தி பேசினார்.

2018ல் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக தந்தை பெரியார் விருதை ஹென்றி திபேன் அவர்களுக்கு வழங்கியதை நினைவு கூர்ந்துமனித உரிமை போராட்ட களத்தில் எஸ்.டி.பி.ஐ என்றும் துணை நிற்கும் என உறுதி அளித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் ஹயாத் முஹம்மது, பர்கிட் அலாவுதீன், மாவட்ட பொருளாளர் களந்தை மீராசா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஹென்றி டிபேன் பாராட்டு நிகழ்ச்சியில் உரையாற்றும் மாவட்ட துணைத்தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி

Related posts

வேலூரில் கிறிஸ்தவ சமூகத்தினர் மீது இந்துமுன்னணி தாக்குதல்! – எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம் தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்கும் சங்பரிவார் அமைப்புகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்! – தமிழக அரசுக்கு வலியுறுத்தல்

admin

காரைக்காலில் SDPI சார்பில் நடைபெற்ற பாபரி மஸ்ஜித் குறித்த வரலாற்று கண்காட்சி!

admin

ஏர்வாடியில் அம்பேத்கர் பிறந்த நாள் நிகழ்ச்சி,எஸ்டிபிஐ பங்கேற்பு

admin