தேசிய செய்திகள்

பாபரியை மீட்போம் டெல்லியில் SDPI ஒருங்கிணைத்த ஒன்றுகூடல் நிகழ்ச்சி!

“பாபரியை மீட்போம்! தேசத்தை பாதுகாப்போம்!” எனும் தேசிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் தலைநகர் டெல்லி முல்லா காலணியில் மாபெரும் ஒன்று கூடல் நிகழ்ச்சி கட்சியின் டெல்லி மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர் நிஜாமுதீன் கான் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், டெல்லியின் தலைசிறந்த கவிஞர்களான டாக்டர் நிஜாமுதீன் கான், அஞ்சும் இன்கலாபி, அக்தர் ஆஸ்மி, ஆரிஃப் தெஹ்லவி, ஹமீத் அலி அக்தர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் டெல்லி மாநில தலைவர் பர்வேஷ் அஹ்மது, காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி வீர் சிங் சமத் உள்ளிட்ட பல தலைவர்கள் நிகழ்சியில் கலந்து கொண்டு பாபரி மஸ்ஜித் குறித்த வரலாற்று செய்திகளையும், அதனை மீட்டெடுப்பது குறித்த விசயங்களையும் மக்களிடம் எடுத்துரைத்தனர்.

Related posts

பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு! அச்சுறுத்தி மெளனிகளாக்கும் முயற்சி – எஸ்.டி.பி.ஐ. தேசிய தலைவர் குற்றச்சாட்டு

admin

“பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுத்து நிறுத்துவோம்!  நமது பாதுகாப்புக்காக போராடுவோம்!  | விம் அமைப்பின் தேசிய பிரச்சார நிறைவு நிகழ்ச்சி!

admin

எஸ்.டி.பி.ஐ. கட்சியில் இணைந்த தஸ்லீம் அஹமது ரஹ்மானி

admin