மகளிர் அணி செய்திகள்

மாற்று திறனாளிகளுக்கான செஸ் போட்டியில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவிக்கு விமன் இந்தியா மூவ்மென்ட் வாழ்த்து

சேலத்தில் மாநில அளவிலான மாற்று திறனாளி மாணவர்களுக்கான செஸ் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் நெல்லையை சேர்ந்த குலவணிகர்புரம் காது கேளாதோர் பள்ளி மாணவி சௌபியா பானு சப்ஜூனியர் பிரிவில் முதலிடம் பெற்றார்.

வெற்றி பெற்ற மாணவியை வாழ்த்தும் விதமாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் மகளிர் பிரிவான விமன் இந்தியா மூவ்மென்ட் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் மஹ்முதா ரினோசா தலைமையில் நிர்வாகிகள் அம்மாணவியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Related posts

“பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுத்து நிறுத்துவோம்!  நமது பாதுகாப்புக்காக போராடுவோம்!  | விம் அமைப்பின் தேசிய பிரச்சார நிறைவு நிகழ்ச்சி!

admin

முத்தலாக் சட்ட மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி சென்னையில் முஸ்லிம் பெண்கள் பேரணி! – விம் பங்கேற்பு

admin

திருச்சியில் நடைபெற்ற விமன் இந்தியா மூவ்மெண்டின் மாநில செயற்குழுக் கூட்டம்!

admin