SDTU தொழிற்சங்கம் செய்திகள்

மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்தை எதிர்த்து வேலூரில் எஸ்.டி.டி.யூ ஆர்ப்பாட்டம்

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தொழிற்சங்க பிரிவான சோசியல் டெமாக்ரடிக் டிரேட் யூனியன் (எஸ்.டி..டி.யூ) சார்பாக வேலூரில் மத்திய பாஜக அரசு கொண்டுவரவுள்ள மோட்டார் வாகன சட்டத்தை கண்டித்தும், இன்சூரன்ஸ் கட்டணத்தை குறைத்திட வலியுறுத்தியும், போக்குவரத்து வாகன வரிகளை உயர்த்தி மோட்டார் தொழிலை நசுக்க நினைக்கும் மத்திய அரசை கண்டித்தும் வேலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்க மாநில துணைத்தலைவர் ஆசாத், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சேக் மீரான் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

 

Related posts

எஸ்.டி.டி.யூ. தொழிற்சங்கத்தின் புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு

admin

சென்னையில் நடைபெற்ற தொழிற்சங்கத்தின் தென் மாநில நிர்வாகிகள் கூட்டம்

admin

அஞ்சலக ஊழியர்கள் போராட்டத்தில் SDTU

admin