மாவட்ட செய்திகள்

அமித் ஷாவின் இந்தி மொழி திணிப்பு கருத்தை கண்டித்து திருச்சியில் SDPI ஆர்ப்பாட்டம்

அமித் ஷாவின் இந்தி மொழி திணிப்பு கருத்தை கண்டித்து திருச்சியில் எஸ்.டி.பி.ஐ. கண்டன ஆர்ப்பாட்டம்

இந்தி மொழி தான் நாட்டின் தேசிய மொழியாக இருக்க வேண்டும். இந்தியால் தான் நாட்டை ஒருங்கிணைக்க முடியும். இந்தியை வைத்துதான் வெளிநாடுகளில் இந்தியாவை அடையாளப்படுத்த முடியும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து, திருச்சி மரக்கடை ராமகிருஷ்ணா மேம்பாலம் அருகில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Related posts

வேடசந்தூரில் SDPI சார்பில் நடைபெற்ற பாபரி மஸ்ஜித் வரலாற்று கண்காட்சி!

admin

தென்காசி – செங்கோட்டையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்ட நடவடிக்கைகள் மற்றும் அமைதி குறித்து தொடர் களப்பணியில் SDPI உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள்!

admin

நினைவேந்தல் கூட்டம்

admin