தேசிய செய்திகள்

ராஜஸ்தான் கனமழை வெள்ளம் – களப்பணியில் SDPI செயல்வீரர்கள்

ராஜஸ்தான் கனமழை வெள்ளம் – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு – மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் SDPI செயல்வீரர்கள்

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் பெய்து வரும் கனமழையால் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Related posts

மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத் தலைவர் தெகலான் பாகவி வாழ்த்து

admin

டெல்லியில் மத்திய அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

admin

பாபரியை மீட்போம் டெல்லியில் SDPI ஒருங்கிணைத்த ஒன்றுகூடல் நிகழ்ச்சி!

admin