• முகப்பு
  • மாநில செய்திகள்
  • தமிழினத்தின் தொன்மையை உலகிற்கு உணர்த்தும் கீழடி ஆய்வு பொருட்களை SDPI கட்சி நிர்வாகிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.
மாநில செய்திகள்

தமிழினத்தின் தொன்மையை உலகிற்கு உணர்த்தும் கீழடி ஆய்வு பொருட்களை SDPI கட்சி நிர்வாகிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

தமிழினத்தின் தொன்மையை உலகிற்கு உணர்த்தும் கீழடி ஆய்வு பொருட்களை SDPI கட்சி நிர்வாகிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

கீழடியின் அகழாய்வு முடிவுகள் கி.மு. 6ஆம் நூற்றாண்டிலேயே நகர நாகரிகத்தின் உச்சகட்ட வாழ்வியலை வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பதை பறைசாற்றுகின்றது.

இத்தகைய தொண்மை வாய்ந்த தமிழர் நாகரிகத்தின் அடையாளமாக இருக்கும் சிவகங்கை மாவட்டம் கீழடி ஆய்வில் கிடைத்த பொருட்கள், குறிப்பாக எழுத்துகள், படிமத்தில் கிடைத்த பொருட்கள், பழங்கால சுவர்கள், கிணறுகள் போன்றவைகளை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணை தலைவர் தெகலான் பாகவி, மாநில தலைவர் நெல்லை முபாரக், மாநில செயலாளர் அஹமது நவவி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஏ.கே.கரீம், சுல்ஃபிகர் அலி மற்றும் மதுரை மாவட்ட நிர்வாகிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். மேலும், இந்நிகழ்வின் போது கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சு.வெங்கடேசன் அவர்கள் உடன் இருந்தார்.

கீழடி ஆய்வு பொருட்களை பார்வையிடும் எஸ்.டி.பி.ஐ. தலைவர்கள்

Related posts

சிரியாவில் நடைபெறும் மனித படுகொலையை கண்டித்து சென்னையில் போராட்டம்

admin

எஸ்.டி.பி.ஐ. மாநில தலைமையகத்தில் சுதந்திரதின கொண்டாட்டம்

admin

பொரவச்சேரியில் மாட்டுக்கறி சாப்பிட்ட இளைஞர் மீது தாக்குதல் – நேரில் சந்தித்து SDPI ஆறுதல்!

admin