வர்த்தகர் அணி செய்திகள்

“இந்திய பொருளாதார தேக்க நிலை, செய்ய வேண்டியது என்ன?” மாபெரும் கலந்துரையாடல் நிகழ்ச்சி!

எஸ்.டி.பி.ஐ. கட்சி வர்த்தகர் அணியின் சார்பாக “இந்திய பொருளாதார தேக்க நிலை, செய்ய வேண்டியது என்ன?” என்ற தலைப்பில் மாபெரும் கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னை, ஹயாத் மஹாலில் அக்-08 அன்று நடைபெற்றது.

எஸ்.டி.பி.ஐ. கட்சி வர்த்தகர் அணியின் மாநில தலைவர் முஹைதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும் இந்நிகழ்வில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக் கலந்து கொண்டார்.

எஸ்.டி.பி.ஐ கட்சி வர்த்தகர் அணியின் மாநில செயலாளர் அஜ்மல் கான, மாநில துணைத்தலைவர்கள் ஜாஹிர் உசேன், பசீர் சுல்தான், முஹம்மது ஷரிப் சேட், மாநில இணை செயலாளர்கள் கலீல் ரஹ்மான், அப்துல் கரீம், அய்யூப்கான், ஷபீக் அஹம்மது, கமால் பாஷா கலீஃபுல்லா, மத்திய சென்னை மாவட்ட தலைவர் ஜுனைத் அன்சாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் கலந்து கொண்டு பேசினர்.

புகைப்படங்களை காண…

Related posts

வர்த்தகர் அணி சார்பில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சி

admin

வர்த்தகர் அணியின் சுதந்திரதின கொண்டாட்டம் – ஏழை-எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்!

admin

சென்னையில் வர்த்தகர் அணி நடத்திய இஃப்தார் நிகழ்வில் மாநில தலைவர் பங்கேற்பு.

admin