மாவட்ட செய்திகள்

நினைவேந்தல் கூட்டம்

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பேச்சாளர் மறைந்த கே.எஸ் (எ) கே.செய்யது இப்ராஹிம் அவர்களின் நினைவேந்தல் கூட்டம் இன்று மதுரையில் நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். மேலும் இக்கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்க தலைவர்கள் கலந்து கொண்டு அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

புகைப்படங்களை காண கிளிக் செய்யவும்…

Related posts

மஞ்சகொல்லையில் SDPI கட்சியின் சார்பில் “பாபரி மஸ்ஜித்” வரலாற்று கண்காட்சியகம் திறப்பு மற்றும் பொதுக்கூட்டம்!

admin

SDPI கட்சியின் தொடர் முயற்சியால் தென்காசியில் சாலை சீரமைக்கும் பணி துவக்கம்!

admin

புதுச்சேரி மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு!

admin