மாவட்ட செய்திகள்

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வில்லிவாக்கம் தொகுதி கொடியேற்றும் நிகழ்ச்சி!

admin
மத்திய சென்னை மாவட்டம் வில்லிவாக்கம் தொகுதியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத்தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கொடியேற்றிவைத்து உரையாற்றினார்.  
தேசிய செய்திகள் மகளிர் அணி செய்திகள்

“பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுத்து நிறுத்துவோம்!  நமது பாதுகாப்புக்காக போராடுவோம்!  | விம் அமைப்பின் தேசிய பிரச்சார நிறைவு நிகழ்ச்சி!

admin
“பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுத்து நிறுத்துவோம்!  நமது பாதுகாப்புக்காக போராடுவோம்!  –  சென்னையில் நடைபெற்ற தேசிய பிரச்சார நிறைவு நிகழ்ச்சி!  ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்பு! உலக மகளிர் தினமான இன்று (மார்ச் 8-ஆம் தேதி)
மாவட்ட செய்திகள்

சம்பன்குளத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் அனைத்து சமூக மக்களுக்கு ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி!

admin
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நெல்லை மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி சம்பன்குளம் கிளை சார்பாக சமூக ஒற்றுமை பொதுக்கூட்டம், அனைத்து சமுதாய மக்களுக்கான ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு மற்றும் எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என
பத்திரிக்கை அறிக்கை மாநில செய்திகள்

மக்கள் நலன், தமிழக நலனை முன்னிறுத்தி அமமுகவுடன் எஸ்.டி.பி.ஐ. கட்சி கூட்டணி – எஸ்.டி.பி.ஐ. தேசிய துணைத் தலைவர் அறிவிப்பு

admin
மக்கள் நலன், பாசிச எதிர்ப்பு மற்றும் தமிழக நலனை முன்னிறுத்தி எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில், டி.டி.வி. தினகரன் தலைமையிலான அமமுக கட்சியுடன் எஸ்.டி.பி.ஐ. கட்சி கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. இதுதொடர்பாக, சென்னையில் உள்ள
தேசிய செய்திகள் பத்திரிக்கை அறிக்கை

பிரச்சினைக்கு போர் தீர்வாகாது – பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் – எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்

admin
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் மத்திய ரிசர்வ் காவல் படையை (சி.ஆர்.பி.எஃப்) சேர்ந்த வீரர்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இந்திய விமானப்படைக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி பாராட்டு தெரிவித்துள்ளது.   இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ
மாவட்ட செய்திகள்

சென்னீர்குப்பம் குடியிருப்பு பகுதியில் மக்களுடன் சுமூக தீர்வு காண அரசு அதிகாரிகளை வலியுறுத்திய SDPI

admin
சென்னை – சென்னீர்குப்பத்தில் 60 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் அப்பகுதி மக்களின் குடியிருப்பு பகுதியை அரசு பள்ளிக்கு இடம் வேண்டி தகர்க்க 20-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அரசு தரப்பிலிருந்து ஆறு மாதங்களுக்கு முன்பு
மாவட்ட செய்திகள்

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் புதுச்சேரி மாநில ஒருங்கிணைப்புக் கமிட்டி அறிவிப்பு!

admin
நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பத்தாண்டுகளாக அரசியல் களத்தில் பயணித்துவரும் எஸ்.டி.பி.ஐ. கட்சி தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தனது கிளைகளை பரப்பி தொடர்ந்து மக்கள் பணியாற்றிவருகிறது. இந்நிலையில், புதுச்சேரியில் தமிழகத்தோடு இணைந்து பல்வேறு
மாவட்ட செய்திகள்

குடிநீர் இணைப்பு போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வுக்காண வலியுறுத்தி, புதுக்கோட்டை நகர SDPI சார்பில் கோரிக்கை மனு!

admin
புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட கலீப் நகர் 4-ஆம் வீதி, சுப்பிரமணிய நகர், சிதம்பர நகர், மர்பனி சாலை, ஆண்டவர் நகர் ஆகிய பகுதிகளில் வசித்து வரும் மக்களுக்கு அத்தியாவசிய தேவையான குடிநீர் இணைப்பு இல்லாத
மாவட்ட செய்திகள்

திருப்பூர் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு அமைதி பிரார்த்தனை!

admin
காஷ்மீரில், மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர்(சிஆர்பிஎஃப்) இராணுவ வீரர்கள் பயங்கரவாத தாக்குதலால் கொல்லப்பட்டதை கண்டித்து திருப்பூரில், அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பாக தேசியக்கொடி ஏந்தி அமைதி பிரார்த்தனை நடைபெற்றது. இப்பிரார்த்தனையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் திருப்பூர்