பத்திரிக்கை அறிக்கை மாநில செய்திகள்

உயர்ஜாதியினருக்கான 10% இடஒதுக்கீட்டை எதிர்த்து எஸ்.டி.பி.ஐ. வழக்கு – மத்திய அரசு விளக்கம் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

admin
அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும், சமூகநீதிக்கெதிராகவும், இடஒதுக்கீட்டின் நோக்கத்தை சீர்குலைக்கும் வகையில், அரசியல் ஆதாயத்திற்காக, ஆண்டுவருமானம் ரூ.8 லட்சம் கொண்ட முன்னேறிய சமூகத்தினருக்கு 10% இடஒதுக்கீட்டை வழங்கும் வகையில் மத்திய அரசு சட்டமியற்றியுள்ளது. மத்திய அரசு
பத்திரிக்கை அறிக்கை மாநில செய்திகள்

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு SDPI கட்சியின் மாநில தலைவர் வாழ்த்து

admin
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் கே.எஸ். அழகிரி அவர்களுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது; தமிழக காங்கிரஸ் கமிட்டியின்
மாநில செய்திகள்

பொருளாதார அடிப்படையில் உயர்ஜாதியினருக்கு இடஒதுக்கீட்டை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. ஆர்ப்பாட்டம்!

admin
அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும், நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு விரோதமாகவும் மத்திய பாஜக அரசு பொருளாதார அடிப்படையில்உயர் ஜாதியினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை எதிர்த்தும், அதனை திரும்பப்பெற வலியுறுத்தியும் எஸ்.டி.பி.ஐ.கட்சியின் சார்பாக இன்று (பிப்,01)
பத்திரிக்கை அறிக்கை மாநில செய்திகள்

பொருளாதார ரீதியில் உயர்ஜாதியினருக்கான 10% இட ஒதுக்கீட்டை எதிர்த்து   சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி வழக்கு

admin
இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும், நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு விரோதமாகவும் மத்திய பாஜக அரசு பொருளாதார அடிப்படையில் உயர் ஜாதியினருக்கு 10% இட
பத்திரிக்கை அறிக்கை மாநில செய்திகள்

திருக்காரவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிடக்கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் – எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆதரவு

admin
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள், பெண்கள்
மாவட்ட செய்திகள்

சத்தியமங்கலம் பகுதியில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி SDPI கட்சியின் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு!

admin
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் வசிக்கக்கூடிய பொதுமக்கள் SDPI கட்சியின் சத்தியமங்கலம் கிளை தலைவர் ஹபிபுல்லா ஷெரீப் தலைமையில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் இலவச வீட்டுமனை பட்டா
மாவட்ட செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பேசினாலே வழக்கு கைது! – காவல்துறையின் நடவடிக்கைக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்

admin
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு தனது உறுதியான நிலைப்பாட்டை தெரிவிக்க வலியுறுத்தல்! இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் அகமது நவவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; சுற்றுப்புறச் சூழலுக்கும், மனித உயிர்களுக்கும்
மாவட்ட செய்திகள்

மஞ்சகொல்லையில் SDPI கட்சியின் சார்பில் “பாபரி மஸ்ஜித்” வரலாற்று கண்காட்சியகம் திறப்பு மற்றும் பொதுக்கூட்டம்!

admin
“பாபரியை மீட்போம்! தேசத்தை பாதுகாப்போம்!” எனும் முழக்கத்தோடு தேசம் முழுவதும் நடைபெற்றுவரும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நாகை தெற்கு மாவட்டம் மஞ்சகொல்லையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் வரலாற்று கண்காட்சியகம் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாபெரும்
மாவட்ட செய்திகள்

திருத்தணியில் SDPI கட்சியின் சார்பில் “பாபரி மஸ்ஜித்” வரலாற்று கண்காட்சியகம் திறப்பு!

admin
“பாபரியை மீட்போம்! இந்தியாவை மீட்போம்!” என்னும் தலைப்பில் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருத்தணியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் வரலாற்று கண்காட்சியகம் திறக்கப்பட்டது. இந்த வரலாற்று கண்காட்சியை கட்சியின் மாவட்ட, தொகுதி மற்றும் கிளை நிர்வாகிகள்
மாவட்ட செய்திகள்

பழனி பாதயாத்திரை சென்றவருக்கு விபத்து! முதலுதவி செய்து மருத்துவமனையில் அனுமதித்த SDPI கட்சியினர்!

admin
புதுக்கோட்டை, மணப்பாறை சாலையில் பாதயாத்திரை சென்ற நபர் மீது டூவிலர் மோதி கால் முறிந்தது. எதேட்சையாக அந்த சாலையில் பயணத்தில் இருந்த திருச்சி, ஆவுடையார்பட்டினம் செயல்வீரர்கள் அந்த நபரை காரில் ஏற்றி அருகில் இருந்த