மாவட்ட செய்திகள்

வேலூரில் கிறிஸ்தவ சமூகத்தினர் மீது இந்துமுன்னணி தாக்குதல்! – எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம் தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்கும் சங்பரிவார் அமைப்புகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்! – தமிழக அரசுக்கு வலியுறுத்தல்

admin
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துணைத் தலைவர் அம்ஜத் பாஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள வேப்பூர் ராசாத்திபுரம் பகுதியில் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். அவர்களில்
மாவட்ட செய்திகள்

நத்தம் தீ வைப்பு சம்பவத்திற்கு தொடர்பில்லாதவர்களை கைது செய்யும் நடவடிக்கை நிறுத்தக்கோரி SDPI மனு!

admin
செப்டம்பர் 08ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீராகோவில்தெரு மற்றும் அடுத்தடுத்து மூன்று இடங்களில் நடைபெற்ற தீ வைப்பு சம்பவத்திற்கு காரணமான குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தீ வைப்பு
மாவட்ட செய்திகள்

தென்காசி – செங்கோட்டையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்ட நடவடிக்கைகள் மற்றும் அமைதி குறித்து தொடர் களப்பணியில் SDPI உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள்!

admin
நெல்லை மாவட்டம் தென்காசி – செங்கோட்டை நகரில் இந்து முன்னணி கும்பல்களால் திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்ட உதவிகளை மேற்கொள்ளவும், அமைதி நிலவவும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக்கூட்டம் இன்று(15.09.2018) நடைபெற்றது.
மாவட்ட செய்திகள்

தென்காசி-செங்கோட்டையில் தொடர் அமைதி நிலவ வேண்டியும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய ஈழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க கோரியும் SDPI கட்சி மனு !

admin
நெல்லை மாவட்டம் தென்காசி-செங்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது இந்து முன்னணி ஃபாசிஸ்டுகளால் நகரின் அமைதி முழுவதுமாக சீர்குலைந்துள்ளது. கலவரத்திற்கு காரணமான இந்து முன்னணி மற்றும் சங்பரிவார்களை அடையாளம் கண்டு கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இரு
மாவட்ட செய்திகள்

செங்கோட்டை வன்முறை மற்றும் அப்பாவி இளைஞர்கள் கைதை கண்டித்து கடையநல்லூரில் SDPI சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!

admin
செங்கோட்டையில் நடந்த விநாயகர் சதூர்த்தி ஊர்வலத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் கலவர வழக்கில் பொய்யான குற்றச்சாட்டின் அடிப்படையில் முஸ்லிம் இளைஞர்களையும், சமாதான முயற்சியை மேற்க்கொண்ட இஸ்லாமிய இயக்க உறுப்பினர்களையும் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களையும்
மாவட்ட செய்திகள்

வந்தவாசியில் SDPI கண்டன ஆர்ப்பாட்டம்

admin
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி காவல்துறையின் தொடர் அராஜகப்போக்கையும், அதனைக் கண்டு கொள்ளாத தமிழக அரசின் அலட்சியப்போக்கையும் கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் திருவண்ணாமலை கோட்டாச்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த
மாவட்ட செய்திகள்

ரத்ததான சேவைக்கான விருது

admin
திண்டுக்கல் மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் இரத்ததான சேவையை பாராட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அக்டோபர் 1ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் நினைவு பரிசு வழங்கினார். இந்நினைவு பரிசை கட்சியின் திண்டுக்கல் மாவட்ட பொருளாளர் லத்திஃப்
மாவட்ட செய்திகள்

மதுக்கூரில் நீர் நிலைகளை பாதுகாக்கும் பணியில் SDPI கட்சி

admin
மதுக்கூர் நகர SDPI கட்சியின் முழு முயற்சியில் நீர் ஆதாரங்களை மேம்படுத்தும் பணியில் SDPI கட்சியின் நகர நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மதுக்கூர் நகரில் உள்ள பராமரிப்பின்றி
மாவட்ட செய்திகள்

DCW ஆலையை மூடக்கோரி கையெழுத்து பிரச்சாரம்

admin
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணத்தில் அரசின் பொதுமக்களின் நலனுக்கு கேடு விளைவிக்கும் வகையிலும் அரசின் விதிமுறைகளுக்கு முரணாகவும் தரங்கதாரா ரசாயண
மாவட்ட செய்திகள்

கும்பகோணத்தில் மத்திய அரசை கண்டித்து பொதுக்கூட்டம்

admin
தஞ்சை வடக்கு மாவட்டம் கும்பகோணத்தில் SDPI கட்சியின் சார்பாக தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய பாஜக அரசை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.