• முகப்பு
  • மாநாடு செய்திகள்
  • ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாட்டிற்கு தேவிப்பட்டினம் மதரஸாவின் முதல்வருக்கு அழைப்பு விடுத்த மாநாட்டு குழுவினர்!
மாநாடு செய்திகள்

ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாட்டிற்கு தேவிப்பட்டினம் மதரஸாவின் முதல்வருக்கு அழைப்பு விடுத்த மாநாட்டு குழுவினர்!

திருச்சியில் அக்டோபர் 21ல் SDPI கட்சியின் சார்பில் நடைபெறவிருக்கும் “ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாட்டை” முன்னிட்டு தேவிப்பட்டினம் மதரஸாவின் முதல்வரிடம் SDPI கட்சியின் மாநில பொதுச்செயலாளரும், மாநாட்டுக்குழு தலைவருமான எம்.நிஜாம் முகைதீன் அவர்கள் சந்தித்து மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார்.

இச்சந்திப்பில் மாநில செயலாளர் அஹமது நவவி, மாவட்ட தலைவர் ஹஸ்ஸான், பொருளாளர் பிச்சை கனி உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

Related posts

கொளத்தூர் தொகுதியில் மாநாட்டு அலுவலகம் திறப்பு விழா!

admin

வடசென்னை மாவட்டம் 47வது வட்டத்தின் அலுவலகம் திறப்பு

admin

ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாட்டிற்கு ஜமாஅத்துல் உலமா சபையின் மாநில தலைவருக்கு அழைப்பு விடுத்த மாநாட்டு குழுவினர்!

admin