மாநாடு செய்திகள்

பெரம்பலூரில் முக்கிய பிரமுகர்களை அழைக்கும் பணியில் மாநாட்டுக்குழுவினர்

திருச்சியில் அக்டோபர் 21ல் SDPI கட்சியின் சார்பில் நடைபெறவிருக்கும் “ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாட்டை” முன்னிட்டு பெரம்பலூர் குன்னம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அதிமுகவின் மாவட்ட செயலாளருமான மரியாதைக்குரிய RT.ராமசந்திரன் அவர்களை சந்தித்து மாநாட்டிற்கு அழைப்பு விடுத்த பெரம்பலூர் மாவட்ட SDPI கட்சியினர்.

Related posts

நெல்லை கிழக்கு மாவட்ட மாநாட்டுக்குழு ஆலோசனைக்கூட்டம்

admin

ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாட்டிற்கு ஜமாஅத்துல் உலமா சபையின் மாநில தலைவருக்கு அழைப்பு விடுத்த மாநாட்டு குழுவினர்!

admin

நெல்லை கிழக்கு மாவட்ட SDTU தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டம்

admin