மாவட்ட செய்திகள்

நத்தம் தீ வைப்பு சம்பவத்திற்கு தொடர்பில்லாதவர்களை கைது செய்யும் நடவடிக்கை நிறுத்தக்கோரி SDPI மனு!

செப்டம்பர் 08ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீராகோவில்தெரு மற்றும் அடுத்தடுத்து மூன்று இடங்களில் நடைபெற்ற தீ வைப்பு சம்பவத்திற்கு காரணமான குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தீ வைப்பு சம்பவத்திற்கு தொடர்பில்லாமல் கைது செய்யப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் திண்டுக்கல் மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள் மாவட்ட காவல்துறை அதிகாரியை சந்தித்து மனு கொடுத்தனர். இச்சந்திப்பில் தொழிற்சங்க மாநில பொதுச்செயலாளர் அஜீத் ரஹ்மான், மாவட்ட தலைவர் முஹம்மது உட்பட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related posts

தேவிப்பட்டினம் நகரம் சார்பில் நிலவேம்பு கசாயம் விநியோகம்

admin

SDPI கட்சியின் தொடர் போராட்டங்களுக்கு பிறகு அமையவிருக்கும் குடிநீர் குழாய்

admin

ஏர்வாடியில் அம்பேத்கர் பிறந்த நாள் நிகழ்ச்சி,எஸ்டிபிஐ பங்கேற்பு

admin

Leave a Comment