• முகப்பு
  • தேசிய செய்திகள்
  • உபியில் சிறுபான்மையின மக்களுக்கு எதிராக நடைபெறும் அத்துமீறலை கண்டித்து SDPI கண்டன ஆர்ப்பாட்டம்!
தேசிய செய்திகள்

உபியில் சிறுபான்மையின மக்களுக்கு எதிராக நடைபெறும் அத்துமீறலை கண்டித்து SDPI கண்டன ஆர்ப்பாட்டம்!

உத்திரபிரதேச மாநிலத்தில் கிருஸ்தவ மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் மனித உரிமைமீறலை கண்டித்து #SDPI கட்சியின் மாநில துணை தலைவர் ஷாபான் கரீமி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் உரிய நடவடிக்கைகள் கோரி மனு கொடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

வெள்ளத்தில் மிதக்கும் கேரளா, தொடர் களப்பணியில் எஸ்.டி.பி.ஐ

admin

சிரியாவே போரை நிறுத்து! டெல்லியில் ஐ.நா.அலுவலகம் முற்றுகை போராட்டம்

admin

டெல்லியில் மத்திய அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

admin

Leave a Comment