தேசிய செய்திகள்

சுவாமி அக்னிவேஷுடன் SDPI தேசிய துணைத்தலைவர் சந்திப்பு

ஃபாசிச சங்கபரிவாரத்திற்கெதிராக தொடர்ந்து குரல் கொடுத்துவருபவரும், சமூக செயற்பாட்டாளருமான சுவாமி அக்னிவேஷ் அவர்களை டெல்லியில் அவரது ஆஸ்ரமத்தில்

SDPI கட்சியின் தேசிய துணைத்தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து உரையாடினர்.

இந்த சந்திப்பில் SDPI கட்சியின் தேசிய துணைத் தலைவர் வழக்கறிஞர் ஷர்புத்தீன், கர்நாடகா மாநிலத் தலைவர் இல்யாஸ் முஹம்மது தும்பே, தேசிய செயற்குழு உறுப்பினர் அப்துல் சத்தார் ஆகியோர் உடனிருந்தனர்.

Related posts

மதிமுகவின் முப்பெரும் விழா மாநாட்டில் SDPI தேசிய துணைத்தலைவர் பங்கேற்று வாழ்த்துரை

admin

மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத் தலைவர் தெகலான் பாகவி வாழ்த்து

admin

தலித் தலைவர் ஆஸாத்தை விடுதலை செய்ய வலியுறுத்தி மாபெரும் போராட்டம்

admin

Leave a Comment