தேசிய செய்திகள்

டெல்லியில் மத்திய அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

கேரள இயற்கை பேரிடரில் மாற்றந்தாய் மனப்போக்குடன் நடந்து கொண்ட மத்திய பாஜக அரசை கண்டித்து பிரதமர் அலுவலகம் முன் SDPI கட்சி மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்தது.

இதில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.ஃபைஜி, துணைத்தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி உட்பட பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.

Related posts

கேரள மக்களின் துயரத்தில் பங்கெடுப்போம்!

admin

எஸ்.டி.பி.ஐ. கட்சியில் இணைந்த தஸ்லீம் அஹமது ரஹ்மானி

admin

சுவாமி அக்னிவேஷுடன் SDPI தேசிய துணைத்தலைவர் சந்திப்பு

admin

Leave a Comment