வர்த்தகர் அணி செய்திகள்

“இந்திய பொருளாதார தேக்க நிலை, செய்ய வேண்டியது என்ன?” மாபெரும் கலந்துரையாடல் நிகழ்ச்சி!

admin
எஸ்.டி.பி.ஐ. கட்சி வர்த்தகர் அணியின் சார்பாக “இந்திய பொருளாதார தேக்க நிலை, செய்ய வேண்டியது என்ன?” என்ற தலைப்பில் மாபெரும் கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னை, ஹயாத் மஹாலில் அக்-08 அன்று நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ. கட்சி