தேசிய செய்திகள்

பா.ஜ.க ஆட்சியில் பெண்கள் காப்பகங்களில் தொடரும் பாலியல் வன்கொடுமைகள், எஸ்.டி.பி.ஐ. கண்டன தீர்மானம்

admin
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.ஃபைஜி அவர்களின் தலைமையில் சென்னை, மாநில தலைமையகத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய செயலக்குழுக் கூட்டம் கடந்த ஆகஸ்ட் 08ஆம் தேதி அன்று நடைபெற்றது. நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஆறு