வர்த்தகர் அணி செய்திகள்

SDPI கட்சியின் மாநில பொருளாளர் இல்லத் திருமண விழா

SDPI கட்சியின் மாநில பொருளாளர் முகைதீன் அவர்களின் இல்லத்திருமண விழா, சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள பால்ஃபர்ரோடு பெயின் ஸ்கூல் வளாகத்தில் கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன், செயலாளர்கள் அமீர் ஹம்ஸா, ரத்தினம், மாநில செயற்குழு உறுப்பினர் தஞ்சை முஹம்மது பாரூக், வர்த்தகர் அணி மாநில பொதுச்செயளாளர் அஜ்மல் கான், இணை செயலாளர்கள் கலீல் ரஹ்மான், கோவை கரீம் மற்றும் சென்னை மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Related posts

SDPI கட்சி வர்த்தகர் அணியின் 68-வது குடியரசு தின விழா – மாநில தலைவர் கொடியேற்றி ஏழைகளுக்கு உணவு வழங்கினார்!

admin

நவம்பர் 28 பாரத் பந்த் அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் – மக்கள் விரோத மோடி அரசை கண்டித்து கோவையில் நடைபெற்ற ”பாரத் பந்தில்” பிச்சை எடுத்து போராட்டத்தை வலுப்படுத்தியது SDPI.

admin

கோவையில் நிலவேம்பு_கசாயம் விநியோகம்!

admin

Leave a Comment